11243 புசல்லாவை நயப்பனைத் தோட்டம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பாடல்களும்.
ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: கே.பாலன், ராதிகா டெக்ஸ்டைல்ஸ், 1வது பதிப்பு, வைகாசி 2001. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 14 சீ, பெர்னாந்து அவென்யூ). 12 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மலையகத்தில்