பக்தி இலக்கியங்கள் 11183-11262

11223 சேசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் பாமாலை.

சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: திருமதி சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம், 27/2, ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணை, இணை வெளியீடு, Seychelles: அருள்மிகு நவசக்தி விநாயகர் கோவில், P.O.Box 88, Victoria, 1வது பதிப்பு, ஜுன் 1992.

11222 சைவத் திருமுறைகள் காட்டும் அறநெறி, ஆன்மீக விழுமியங்கள் சில.

இ.குமரகுருபரநாதன். கொழும்பு: ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு). viii, 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.

11221 சீகாளத்திப் புராணம் உரையுடன்.

சிவப்பிரகாச சுவாமிகள். சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1936. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 151 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×13.5 சமீ. சிவப்பிரகாச சுவாமிகள் (துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்)

11220 சிவானந்த விஜயம்: இந்துவாக வாழ்வோம்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 2வது பதிப்பு, டிசம்பர் 2015, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ்,

11219 சிவாச்சாரியாரும் சிவாக்கினியும்.

செ.சொர்ணலிங்கம். நீர்கொழும்பு: E.A.K.சொக்கநாதன், 132 கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122 சென்ட்ரல் வீதி). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. நீர்கொழும்பு,

11218 சிவராத்திரி புராணம்.

சுன்னாகம்  காசி அ.வரதராஜ பண்டிதர் (மூலம்), உடுப்பிட்டி ம.குமாரசூரியப் பிள்ளை (உரையாசிரியர்). உடுப்பிட்டி: பிரம்மஸ்ரீ ச.சோமசுந்தரையர், 2வது பதிப்பு, ஆண்டு விபரம் இல்லை, 1வது பதிப்பு, 1913. (அச்சக விபரம் தரப்படவில்லை). 304 பக்கம்,

11217 சங்கீர்த்தன மலர்.

சுவாமி தந்திரதேவா. திருக்கோணமலை: இந்து சமய அபிவிருத்திச் சபை, 100/13, ஓர்ஸ் ஹில், 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (28) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

11216 சக்திப்ரதாயினி அர்ச்சனை மலர்கள் (பக்திப்பாடல்கள்).

யாமினி சிவராமலிங்கம். வவுனியா: சக்திப்ரதா வெளியீடு, குடியிருப்பு, 1வது பதிப்பு, 2001. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத்தெரு). 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 35., அளவு: 13.5×9.5 சமீ. கடவுள்

11215 கோயிற் புராணம்.

உமாபதி சிவாசாரியார் (மூலம்), ஆறுமுக நாவலர் (புத்துரை). சிதம்பரம்: விசுவநாதபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 3வது பதிப்பு, மார்கழி 1922, முதற் பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை). (6), 525

11213 கொழும்பு செட்டியார்தெரு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் திருவூஞ்சல் பதிகம்.

ச.சுப்பிரமணியம். புத்தூர்: பண்டிதர் ச.சுப்பிரமணியம்,ஆசிரியர், அவரங்கால், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரிண்டர்ஸ்). 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×10.5 சமீ. கொழும்பு ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தின்