பொதுச்சமயம் சார்பானவை 11108

11108 ஹிந்து மதம், பௌத்தம், இஸ்லாம்: ஓர் ஒப்பீட்டாய்வு.

ஸீ.எம்.ஏ. அமீன். திஹாரிய: ரேஷ்மா பப்ளிஷிங் ஹவுஸ், 330/2, வரபலான வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 A, கண்டிவீதி). xvi, 322 பக்கம், விலை: ரூபா 500.,