11170 அருள்மிகு பறாளை ஈசுரவிநாயகர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு மலர்.
மலர்க்குழு. சுழிபுரம்: அறங்காவலர் சபை, அருள்மிகு பறாளை ஈசுரவிநாயகர் திருக்கோவில், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இற்றைக்கு சுமார் 500ஆண்டுகளுக்கு