கல்வி நிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள் 11355-11362

11362 மழலைச் சிமிழ்.

சு.கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்).பிரான்ஸ்: வீ.இரவீந்திரன், இணை வெளியீடு, மாதகல்: முகாமைத்துவக் குழு, மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி, 1வது பதிப்பு. 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5

11361 நானிலம் இதழ் 1: க.விஜயகரன் (இதழாசிரியர்).

கிளிநொச்சி: பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புலோப்பளை, 1வது பதிப்பு, மே 2015. (சாவகச்சேரி: கிங்ஸ் பதிப்பகம், கண்டி வீதி, புத்தூர்ச் சந்தி, மீசாலை). (22), 134 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

11360 தமிழோசை 1987.

பதிப்புக்குழு. யாழ்ப்பாணம்:  தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம், 40/1, நாவலர் வீதி). vi, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. 1985இல்

11359 தமிழோசை 1986.

பொ.செங்கதிர்ச்செல்வன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்:  தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). xviii, 126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

11358 தமிழ் ஆரம் 2014.

ஜனனி ஐயாத்துரை, ஹாயத்திரி சண்முகநாதன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ். இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா டிஜிட்டல் பிரின்டர்ஸ், இல. 356, கஸ்தூரியார் வீதி). xvi, 60

11357 உய்த்தறி  மலர் 2.

மலர் வெளியீட்டுக் குழு. கிளிநொச்சி: உயர்தர மாணவர் மன்றம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 2013. (கிளிநொச்சி: கரிகணன் பதிப்பகம், இல. 126, ஆனந்தபுரம், ஏ9 வீதி). ix, 238 பக்கம், புகைப்படங்கள்,

11356 உய்த்தறி  மலர் 1.

மலர் வெளியீட்டுக் குழு. கிளிநொச்சி: உயர்தர மாணவர் மன்றம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, மே 2012. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம்). x, 148 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

11355 ஆசிரியம்: தூண்டி -1, துலங்கல் -1: 1995.

பெ.பிரான்சிஸ் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: பட்டப்பின் கல்வி டிப்ளோமா மாணவர் அமைப்பு, தேசிய கல்வி நிறுவகம், யா/இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). (18+6), 56 பக்கம்,