கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள், சிறப்பிதழ்கள் 11363-11366

11366 றோயல் வெள்ளி மலர் 1990-2015.

மலர்க் குழு. கிளிநொச்சி: றோயல் கல்வி நிலையம், 21/1, கனகபுரம், 1வது பதிப்பு, 2015. (கிளிநொச்சி: மல்ரி கலர் பிரிண்டேர்ஸ்). xxii, 203 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5

11365 விபுலவாணி: வாணிவிழாச் சிறப்பு மலர் 2001.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

11364 மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வரலாறு: நூற்றாண்டு நினைவு வெளியீடு.

முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை: ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்). x, 66 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5

11363 கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் பவளவிழா மலர் 1926-2001.

மலர்க் குழு. கோப்பாய்: சரவணபவானந்த வித்தியாலயம், 1வது பதிப்பு, 2002. (கோப்பாய்: ஐங்கரன் பதிப்பகம், ஏ.ஜீ.ஏ. அலுவலக  ஒழுங்கை). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் 1926