சடங்கு முறைமைகள், திருமணங்கள், மரணச் சடங்குகள் 11371-11375

11375 வைதீக அபரக்கிரியா சங்கிரகம் (ஆசௌச விளக்கமும்).

 ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).  யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்). (2),

11374 மரணத்தின் பின் அல்லது போகுமாறெங்ஙனே வருமாறேதோ.

மு.கந்தையா. யாழ்ப்பாணம்: திருவாட்டி தங்கச்சியம்மா சின்னையா முதலாண்டு நினைவு வெளியீடு, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, 1985. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்). (4), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

11373 தமிழ்த் திருமணம்.

வே.இறைபிள்ளை. கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், 2வது பதிப்பு, ஜனவரி 2013, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (கிளிநொச்சி: சிவா பதிப்பகம், கனகபுரம்). (8), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14

11372 இல்லற மங்கலம்: பூர்வக் கிரியைகள்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).  யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்). (2),

11371 ஆன்மீக மங்கலம் அறுபது.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய்வீதி). 90 பக்கம், விலை: