11331 வெற்றிகரமான கதை: மன உறுதியுடன் விடாமுயற்சிகொண்டது.
டபிள்யூ.ஜீ. மித்ரரத்ன. அம்பாந்தோட்டை: ஜனசக்தி- மகளிர் அபிவிருத்தி ஒன்றியம், தங்கல வீதி, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 31 பக்கம், விளக்கப் படங்கள், புகைப் படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21.5