சர்வதேச புல்பபெயர்வுகள், காலனித்துவம் 11303

11303 இலங்கையில் நாடற்றவர் வீடற்றவர் பிரச்சனை.

தொழிலாளர் தேசிய சங்கம். கொழும்பு 3: தொழிலாளர் தேசிய சங்கம். 618, 3/3 காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980. (மஸ்கெலியா: விக்டோரியா அச்சகம்). 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×11