11319 சுற்றுலாப் பொருளியலுக்கு ஓர் அறிமுகம்.
செல்வரத்தினம் சந்திரசேகரம், ஏ.எம்.முகமட் முஸ்தபா, தவம் சசிவதனி. ஒலுவில்: பொருளியல் துறை, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2013. (காத்தான்குடி: அல் ராபா, பிரதான வீதி). (7), 134 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள்,