11317 போராட்டம் தொடர்கின்றது: ஸ்ரீலங்கா தோட்டத் தொழிற்சங்கங்களும் பெண்களும்.
மேனகா விஜயலட்சுமி கந்தசாமி (ஆங்கில மூலம்), க.விசயகுமார் (தமிழாக்கம்). கோவை 641 012: தமிழோசை பதிப்பகம், 1050, சத்தி சாலை, காந்திபுரம், 1வது பதிப்பு, ஜுலை 2008. (சென்னை 5: ஜோதி என்டர்பிரைசஸ்). 88