11305 பொருளாதார அபிவிருத்தி: சிங்கப்பூரும் இலங்கையும் அரசியற் பொருளாதார ஒப்பியல் நோக்கு.
செல்வரத்தினம் சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). xv, 200 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ.,