மதுப்பாவனையும் குடிகாரர்களும் 11332

11332 மதுவும் அடிமை நிலையும்.

ஆ.பேரின்பநாதன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி ஆ.பேரின்பநாதன், இல. 767, மானிப்பாய் வீதி, ஆறுகால் மடம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி). xviii, 106 பக்கம், விளக்கப்படம், வரைபடங்கள்,