மாற்றுத்திறனாளிகளும் சேவைகளும் 11333-11334

11334 விழி: இதழ் 2-2016.

மோகனவதனி ரவீந்திரன் (பிரதம ஆசிரியர்), விஜயகுமார் விஜயலாதன் (உதவி ஆசிரியர்). சுன்னாகம்: வாழ்வகம், விழிப்புல வலுவிழந்தோர் இல்லம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: Focus Printers). (4), 36 பக்கம், புகைப்படங்கள்,

11333 வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம் AROD 21 வருட நிறுவனத்தின் வரலாறு மற்றும் செயற்பாட்டு மலர் 2011.

ரி. விஜயச் சந்திர நிர்வாக அலுவலர்). யாழ்ப்பாணம்: வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம், 47/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வெலி வடக்கு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii,