பௌதிகம் 11419-11420

11420 க.பொ.த.(உ/த) மாணவர்களுக்கான சடப்பொருளியல் சுருக்கக் குறிப்பு: செய்முறையுடன் கடந்தகால வினாக்களும்.

பொன்னுத்துரை தவசிதன். திருக்கோணமலை: மாணவர் ஒளி கல்வி அபிவிருத்தி மையம், இல. 7, கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கேணமலை: லெட்சுமி பதிப்பகம்). ii, 115 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

11419 உயர்தர மாணவர் பௌதிகவியல் வழிகாட்டி.

அ.கருணாகரர். வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம், அச்சக விபரம் தரப்படவில்லை. ii, 226 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 25×18 சமீ. 2003-2004-2005ஆம் ஆண்டுகளுக்குரிய பல்தேர்வு வினாக்கள், விளக்கங்கள்,