தூயவிஞ்ஞானங்கள் – நூ – 12

11414 க.பொ.த.உயர்தரம்: இணைந்த கணிதம் (தூய கணிதப் பகுதி) அட்சர கணிதம்- பகுதி 2.

கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 36/4B, பாமன்கட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ.

11413 அஷ்ர கணிதம்: ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்புகளுக்கு ஏற்றது.

ச.சிதம்பரப்பிள்ளை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 4வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1938, 2வது பதிப்பு, 1952, 3வது திருத்திய பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vii, 236 பக்கம், விலை:

11412 புதிய விஞ்ஞானம்: ஆண்டு 11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (அம்பலங்கொடை: மஹிந்த அச்சகம்). xvii, 206 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ. 1986ஆம்

11411 புதிய விஞ்ஞானம்: ஆண்டு 9 பகுதி 2.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (தெகிவளை: திஸர அச்சகம்). ix, 152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.

11410 விஞ்ஞானத்தின் விந்தைகள்.

சின்னையா சிவனேசன். சென்னை 600078: டிஸ்கவரி புக் பலஸ், கே.கே.நகர் மேற்கு, பாண்டிச்சேரி விருந்தினர் விடுதிக்கு அருகாமை, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 196 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய