இல்லப்பொருளியல், குடும்பக்கலை 11453-11454

11454 மனைப் பொருளியல்: தரம் 10.

நிலோஜினி விஜேந்திரன். மட்டக்களப்பு: Better Way Publication, பிரிவு, திராய்மடு, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: சுடர் நிலவு கிரபிக்ஸ், இணுவில்). vi, 114 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

11453 மனை ஒளி 2008: மனைப்பொருளியல் தின விழா சிறப்பு மலர்.

வி.ரவீந்திரராஜா. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (வவுனியா: ஆகாஷ் கிராபிக்ஸ், இல. 111, பஸ் நிலைய மேல்மாடி). 78 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: