நிதி முகாமைத்துவம் 11464

11464 அரச நிதி நடைமுறைகள்: பொது நிதி முகாமை.

அருணாசலம் இரவீந்திரன். மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி இரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 2வது பதிப்பு, மே 2012, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). 117 பக்கம், அட்டவணைகள்,