முகாமைத்துவம், அலுவலக நிர்வாகம் 11456-11460

11460 முகாமைத்துவத்திற்கு ஓர் அறிமுகம்.

க.ரகுராகவன். மட்டக்களப்பு: யுனைட்டெட் வெளியீடு, வர்த்தக முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (12), 164 பக்கம்,

11459 முகாமைத்துவ நடைமுறைகள்.

அருணாசலம் இரவீந்திரன். மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி இரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2013. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). vi, 138 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400.,

11458 மனிதவளத்தை முகாமை செய்வது எப்படி?.

ஏ.விஜேந்திரன். கொழும்பு: ஏ.விஜேந்திரன், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, 340, செட்டியார்; தெரு). (8), 99 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ. இந்நூல்

11457 மனிதவள முகாமைத்துவம்.

நவநீதகிருஷ்ணன் கெங்காதரன். கொழும்பு 6: AB Creator and Publishers, Station Road, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 187 பக்கம், வரைபடங்கள், அட்டவணை, விலை: ரூபா 400.,

11456 அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்.

செ.பத்மநாதன், இ.அருமைநாதன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: சு.வெற்றிவேலாயுதன், பொதுச் செயலாளர், அரசாங்க எழுது வினைஞர் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 1972. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை). (6), 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14