விவசாயமும் அது சார்ந்த துறைகளும் 11449-11452

11452 வேளாண்மை விளக்கம்.

வே.பேரம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு: மா.யே.பெரேரா, பதிவாணையாளர், 421 புல்லர்ஸ் வீதி, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). vii, 500 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ. இந்நூலில்

11451 வீட்டுத் தோட்டமும் சுற்றாடல் பாதுகாப்பும்.

புவனேஸ்வரி லோகநாதன். வவுனியா: பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2007. (அனுராதபுரம்: எஸ்.எஸ். பிரின்டர்ஸ், Fair Road). (2), vi, 97 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள்,

11450 விவசாயத் தொகுப்பு.

ஆசிரியர் குழு. கொழும்பு: பெண்கள் கைத்தொழில் வர்த்தக சபை, 1வது பதிப்பு, 1987. (அச்சக விபரம் தரப்படவில்லை). 178 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.  1985இல் தாபிக்கப்பட்ட

11449 அமரர் திருமதி புவனேஸ்வரி லோகநாதன் அவர்களின் சிவபதப்பேறு குறித்த 31ம் நாள் நினைவுமலர்.(வீட்டுத் தோட்டமும் சுற்றாடல் பாதுகாப்பும்).

மலர்க்குழு. வவுனியா: திரு லோகநாதன், வைத்தியசாலை சுற்றுவட்டவீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 124 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், அட்டவணைகள், விலை: அன்பளிப்பு, அளவு: