அரசியல் துறையினர் 11912-11916

11916 யுகபுருஷர் தொண்டமான்: ஒரு நிருபரின் நினைவலைகள்.

எஸ்.டி.தியாகராஜா. குண்டசாலை: கல்வி அமைச்சகம் (தமிழ்), இந்து கலாச்சார, கைத்தொழில் வர்த்தக, வாணிப, சுற்றுலாத்துறை, மத்திய மாகாணம், பல்லேகல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு 13: கே.கொவிந்தராஜ், ராணி பதிப்பகம், 23, மகா

11915 மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன்.

எச்.எச்.விக்கிரமசிங்க (புனைபெயர்: மாத்தளை செல்வா). கொழும்பு 13: பெ.சந்திரசேகரன் நினைவுக்குழு, 39-21, அல்விஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 122

11914 மருதமுனை முத்து மஷ_ர் மௌலானா:பார்வையும் சில பதிவுகளும்.

ஏ.எச்.எம்.அஸ்வர். தெகிவளை: அஸ்மினா பதிப்பகம், இல. 4, பாதியா மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (தெகிவளை: ஏ.ஜே.அச்சகம், இல. 44, ஸ்டேஷன் வீதி). xiv, 133 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,

11913 பொன்னம்பலம் அருணாசலம்: அரசியல் ஞானி-வித்யா விற்பன்னர் சீவிய சரித்திரச் சுருக்கம்.

மலர்க்குழு. கொழும்பு: சேர். பொன்னம்பலம் அரணாசலம் நூற்றாண்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1953. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை). 46 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11912 தியாக மாமலை.

க.சச்சிதானந்தன். தெல்லிப்பழை: க.சச்சிதானந்தன், மாவிட்டபுரம்,  1வது பதிப்பு, ஆவணி 1960. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, பண்டாரநாயக்க மாவத்தை). vi, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ. தமிழரசுக் கட்சித்