இலங்கை இனப்பிரச்சினை வரலாறு 11951-11964

11954 83, இரத்த ஜுலை: இலங்கை இரத்த ஜுலையின் வரலாற்று பின்னணி.

நாவலர் ஏ.இளஞ்செழியன். கொழும்பு 11: இளம் சோசலிச முன்னணி, 66, 1/3. முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 13: பிரதீப் பப்ளிக்கேஷன்ஸ், 486/33, புளுமெண்டால் வீதி). 33 பக்கம்,

11953 உரிமைக்கும் உயர்வுக்கும்: பாராளுமன்ற உரைகள் 2010-2011.

முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை) xi, 172 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு:

11952 இலங்கையில் இனமுரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும்: வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் தனி அலகுக் கோரிக்கை.

எம்.ஐ.எம். முஹியத்தீன் (ஆங்கில மூலம்), வசந்தி தயாபரன் (தமிழாக்கம்). கொழும்பு 6: சித்தி லெப்பை ஆய்வு மன்றம், 414, காலி வீதி, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

11951 இலங்கை: இது பகைமறப்பு காலம் (சிராஜ் மஷ்ஹூருடன் ஒரு நேர்காணல்).

சிராஜ் மஷ்ஹ_ர். அக்கரைப்பற்று: சமூக அரசியல் படிப்பகம், 117, நகரப் பள்ளிவாசல் வீதி, அக்கரைப்பற்று, 1வது பதிப்பு, மார்ச் 2017. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ்). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.