இலங்கை வரலாறு 11950

11950 சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் வரலாறு (இலங்கா).

மகாராஜா ஸ்ரீராஜசேகரா (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 496 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 20.5×14.5 சமீ. பல்லவராசசேகரன், இராஜசேகரம் 

11948 மனிதநேய நேசகன்: மேமன்கவி மணிவிழா மலர்.

மலர்க்குழு. கொழும்பு 10: கலை இலக்கிய நண்பர்கள், எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 100 பக்கம், விலை: