கல்வியியலாளர்கள் 11925-11930

11930 ஸ்ரீமத் சுவாமி விபுலானந்த ஜீ.

F.X.C.நடராசா, சாம்பசிவம் தவமணிதேவி, த.செல்வநாயகம். மட்டக்களப்பு: மகாவித்துவான் இல்லம், 127, மத்திய வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). vi, 18 பக்கம், விலை: ரூபா 25.,

11929 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). (2), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின்

11928 பேரார்வம்: பீடாதிபதி க.பேர்ணாட் மணிவிழா வாழ்த்து மலர் 2014.

ஆசிரியர் குழு. வவுனியா: மணிவிழாக் குழு, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், 54, கந்தசாமி கோவில் வீதி). 211 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

11927 பேராசிரியர் மா.கருணாநிதி: கல்விச்சேவை பாராட்டு விழா மலர்.

உ.நவரட்ணம், கி.புண்ணியமூர்த்தி, பீ.இராமதாஸ், தெ.மதுசூதனன் (மலர்க் குழு). கொழும்பு: பேராசிரியர் மா.கருணாநிதி பாராட்டு விழாக் குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xliv,

11926 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவுமலர் 1892-1992.

மலர்க்குழு. கல்முனை: இராமகிருஷ்ண மகாவித்தியாலயம், 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (14), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. பிரமுகர்களின் ஆசிச் செய்தியுடனும் விபுலாநந்தரின்

11925 அடிகளார் நினைவாலய மலர்: 26.06.1999.

வி.ரி.சகாதேவராஜா (மலராசிரியர்). காரைதீவு (கி.மா): சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (சாய்ந்தமருது 14: ஸ்டார் ஓப்செட் பிரின்டர்ஸ், 502, பிரதான சாலை). xx, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: