11910 ஜீவனானந்தம்: ஜீவசேவையில் ஆனந்தித்த ஜீவனின் சிறப்பு மலர்.
மலர்க்குழு. மட்டக்களப்பு: இராமகிருஷ்ண குருகுலப் பழைய மாணவர் மன்றம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36வது ஒழுங்கை). xiv, 330 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500.,