நாடகக் கலைஞர்கள் 11935

11935 தைரியம்: கலாபூஷணம் கலைவேந்தன் அமரர் ம.பொனிபஸ் தைரியநாதனின் நினைவுமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: ம.பொனிபஸ் தைரியநாதன் குடும்பத்தினர், இல.82, ஓடக்கரை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பதிப்பகம்). 88 பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,