பொது நிர்வாகத்துறையினர் 11917-11918

11918 ரங்கராஜாங்கம்.

இ.இளங்கோவன், இ.உமாகாந்தன், என்.சிறீதேவி (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: திரு. சிவகுருநாதன் ரங்கராஜா மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 194 பக்கம், புகைப்படங்கள்,

11917 காசிநூல்: அமரர் திரு.தம்பிப்பிள்ளை காசிநாதன் அவர்களின் நினைவுமலர் 21.01.2017.

மலர் வெளியீட்டுக் குழு. மானிப்பாய்: திருமதி தம்பிப்பிள்ளை காசிநாதன், சுதுமலை தெற்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி). 126 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,