11924 பைலற் ஞானம்: அமரர் பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் அவர்களின் நினைவு மலர்.
மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: ஸ்லீ வெளியீடு, Whitton Avenue West, Greenford, Middlesex, UB6 0DZ, 1வது பதிப்பு, மே 2012. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 147 பக்கம், புகைப்படங்கள்,