11984 நெடுந்தீவு இலக்கியப் பாரம்பரியங்கள்-ஓர் ஆய்வு.
கலைவாணி மோகன்ராஜ். நெடுந்தீவு: கலாசாரப் பேரவையும் நெடுந்தீவு பிரதேச செயலகமும், 1வது பதிப்பு கார்த்திகை 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). (6), 102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.