11043 தணிக்கை தகர்க்கும் தனிக்கை: ஆசிரியத் தலையங்கத் தொகுப்பு.
ப.மதனவாசன் (ஏ.பீ.மதன்). கொழும்பு 2: விஜயா பப்ளிக்கேஷன்ஸ், இல. 8, ஹூணுப்பிட்டி குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (மல்வானை: ஆர்.எஸ்.பிரின்டெக், இல.765/2, லேக் கிரசென்ட், வதுவேகம வீதி). xvi, 288 பக்கம்,