கணனியியல் 11006-11010

11010 மின்கணனித் தமிழ் நெறியாள்கையும் இதயம் சகோதரர்களின் பங்களிப்பும்.

ஜோர்ஜ் இதயராஜ், உவெஸ்லி இதயஜீவகருணா, எட்வேட் இதயச்சந்திரா. ஈழத்துப் பூராடனார் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, 2003. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1183

11009 கணினி வழிகாட்டி: 4.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97519-4-8.

11008 கணினி வழிகாட்டி: 3.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97519-3-x.

11007 கணினி வழிகாட்டி: 2.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, மே 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-8741-00-0.

11006 கணினி வழிகாட்டி: 1.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×15 சமீ., ISBN: 955-97519-0-5.