பொதுப்பிரிவு – நூ – 12

11003 புதிய புத்திப் பயிற்சிமாலை.

நாவலர் அச்சுக்கூடம். யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கம், அதிபர், நாவலர் அச்சுக்கூட வெளியீடு, 1வது பதிப்பு, 1948. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. ஐந்தாம் வகுப்பு முதல் தமிழ்

11002 தெரியத் தெரியத் தெரியாமை தெரியும் – 1.

சதாசிவம் சச்சிதானந்தம். பாரிஸ்: ஞானா பதிப்பகம் , 1வது பதிப்பு, 2014. (அச்சிட்ட நகரம் தரப்படவில்லை: சிவராம் பிரின்டர்ஸ்). xxiv, 342 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-1-934293-06-5.

11001 கல்வி, அறிவியல்சார் வரலாற்றுப் பதிவுகள்.

ஜெயலக்சுமி இராசநாயகம். யாழ்ப்பாணம்: கலாநிதி திருமதி ஜெயலக்சுமி இராசநாயகம், ஜே.ஆர்.திறன், சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது