11090 சிவஞானபோத வசனாலங்கார தீபம்.
காசிவாசி செந்திநாதையர் (மூலம்), க.வச்சிரவேல் முதலியார் (உரையாசிரியர்). தமிழ்நாடு: அருள்நந்தி சிவம் அருட்பணி மன்றம், 78, செல்விநகர், சிந்துபூந்துறை, திருநெல்வேலி 627001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (திருநெல்வேலி 627001: ரெக்சி Rexy பிரின்டர்ஸ்).