உளவளத்துணை (Counselling) 11058 – 11060

11060 மரணம்-இழப்பு-மலர்தல்: இழப்பிலிருந்து வளர்ச்சியை நோக்கி ஒரு பயணம்.

மீராபாரதி. கனடா: பிரக்ஞை வெளியீடு, 80, டக்ளஸ் ஹேய்க் டிரைவ், மார்க்கம் L3S 2E1,  1வது பதிப்பு, மே 2013. (தெகிவளை: தியாகு கேசவன், டெக்னொ பிரின்ட்). 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11059 சிறுவர் பாதுகாப்பு.

கோகிலா மகேந்திரன், ஜெகநாதன் தற்பரன், யூடி ஜெயக்குமார் (இணை அசிரியர்கள்), இர.சந்திரசேகர சர்மா(இணைப்பாளர்). யாழ்ப்பாணம்: சாந்திகம், 8, 8/1, கற்பக விநாயகர் ஒழுங்கை, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன்

11058 உளம் மகிழ: உள சமூக கட்டுரைத் தொகுப்பு.

செ.யோசப் பாலா. யாழ்ப்பாணம்: மணிஓசை வெளியீட்டகம், 10/2, மத்தியூஸ் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: நோபல் அச்சகம், 187, வைத்தியசாலை வீதி). viii, 198 பக்கம், விலை: ரூபா 300., அளவு: