11057 தியான சாதனம். கவியோகி சுத்தானந்த பாரதியார்.
யாழ்ப்பாணம்: சுத்தானந்த யோக சமாசம், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). (2), 48 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5 சமீ. ஜபமாலை தொடங்கி யோக சமாஜம்