மெய்யியல்துறை – நூ – 12

11051 குடும்ப வாழ்வின் உளவியல்: திட்டமிடல், தீர்வுகள், மகிழ்ச்சிக்கான வழிகள் குறித்த உளவியல் கையேடு.

றவூப் ஸெய்ன். திஹாரிய: Centre for Development Studies, CDS 188/12, கண்டி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). vi, 94 பக்கம்,

11050 மரணத்தின் பின்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 1: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56, பவழக்காரத் தெரு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1950. (சென்னை 1: The Progressive Printers). (4), 98 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00,

11049 இறந்தபின் எங்கள் நிலை: வினா-விடை.

சு.செல்லத்துரை. இளவாலை: சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×14 சமீ. இளவாலை சிவகாமசுந்தரி செல்லத்துரை அவர்களின் நினைவு

11048 குழந்தை உளவியல்: விருத்தி நிலைகளும் பெற்றோர் பங்கும்.

றவூப் ஸெய்ன். திகறியா: அபிவிருத்திக் கற்கைகள் மையம் (Centre for Development Studies CDS), 188/12 கண்டி வீதி, திகறியா, 1வது பதிப்பு, மே 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய

11047 சமய உளவியல்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). viii, 72 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 21×14.5 சமீ., ISBN:

11046 ஆளுமைக் கொள்கைகள்.

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (நெல்லியடி: பரணீ அச்சகம்). xii, 240 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450.,

11045 அன்றாட வாழ்வில் அனைவருக்கும் உளவியல் – முதலாம் பாகம்.

எம்.எச்.எம்.ஹஸன். கொழும்பு 00900: அல் ஹஸனாத் வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (கொழும்பு 12: கொம்ப் பிரின்ட் சிஸ்டம், எச்.எல். 1/2,  டயஸ் பிளேஸ்). xi, 156 பக்கம்,

11044 மெய்ப்பொருள் நிலை.

சே.வேல்முருகு. ஐக்கிய இராச்சியம்: சே.வேல்முருகு, மில்ட்டன் கீன்ஸ், இங்கிலாந்து, 1வது பதிப்பு, சித்திரை 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). (13), 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ. இலங்கையில் மருத்துவப் பயிற்சியாளராகப்