மொழியியல் – நூ – 12

11399 தொல்காப்பியம் பொருளதிகாரம்: முதற் பாகம்.

சி.கணேசையர் (திருத்தமும் உரை விளக்கமும்). யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, ஈழகேசரி அதிபர், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxviii, 759+107 பக்கம், விலை: ரூபா 10., அளவு:

11398 தமிழர் இலக்கிய இலக்கணம்: ஓர் அறிமுகம்.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). கிளிநொச்சி: குமரித் தமிழ்ப்பணி மன்றம், இல. 84, வெற்றி (யெயந்தி) நகர், 1வது பதிப்பு, பங்கனி 2015. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

11397 அணியிலக்கணம்.

விசாகப் பெருமாளையர். யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, ஈழகேசரி அதிபர், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 78 பக்கம், விலை: சதம் 35., அளவு: 18×12

11396  தமிழ் அமைப்புற்ற வரலாறு.

ஞானப்பிரகாசர். சுன்னாகம்: வியாபார ஐக்கிய சங்கத்தார், 1வது பதிப்பு, 1927. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்கஅச்சகம்). xvi, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூல். தமிழ்ச்

11395 விவிக்த பதாவலி: சம்ஸ்கிருத வகைச்சொல் விளக்கச் சொற்களஞ்சியம்.

ச. பஞ்சாட்சர சர்மா (தொகுப்பாசிரியர்). ப.சிவானந்த சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சுன்னாகம்: சிறீ வித்யா கம்பியூட்டர் பிரஸ், கந்தசாமி கோவிலடி,