சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் 12860-12865

12865 – மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்).

மா.பாலசிங்கம். கல்கிஸ்ஸை: புதிய பண்பாட்டுத் தள வெளியீடு, 13, மவுண்ட் அவெனியு, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, சித்திரை 2016. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி. என்டர்பிரைசஸ், 114, று.யு.சில்வா மாவத்தை). xxvi, 488 பக்கம்,

12864 – பொச்சங்கள்.

வ.அ.இராசரெத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (திருக்கோணமலை: அச்சகத் திணைக்களம், வடக்குகிழக்கு மாகாண அரசு). (16), 17-175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12863 – படைப்புகளும் பார்வைகளும்: கலை இலக்கியப் படைப்புகள் மீதான பார்வைகள்.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்). 124 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 12.5 சமீ., ISBN: 978-955-7295-02-2. 894.8(64)

12862 – திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை.

தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (14), 248 பக்கம், புகைப்படங்கள், விலை:

12861 – ஒரு சில விதி செய்வோம்: கவிதைச் சிந்தனைகள்.

இ.முருகையன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). (6), 80 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20.5 x 13.5 சமீ. நெடியதொரு

12860 – அறுவடைகள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத். லண்டன் SM7 1NT: இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், ழே.2இ டீடரந ஊநனயசளஇ றுயசசநn சுழயனஇ ளுரசசநலஇ இணை வெளியீடு, கொழும்பு 6: இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், இல.