பண்பாடு 12213-12214

12214 – பண்டைத் தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி.

கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600002: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலிசாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003.(சென்னை 600005: தேவா ஆப்செட்). 176 பக்கம், விலை: இந்திய ரூபா 60.,

12213 – ஒன்றே உலகம்.

தனிநாயக அடிகள். சென்னை 1: பாரி நிலையம், 59. பிராட்வே, 1வது பதிப்பு, மார்ச் 1966. (சென்னை 5: ஜீவன் பிரஸ்). viii, 230 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: இந்திய ரூபா 7.00,