விலங்கியல் 12613-12615

12615 – புதிய க.பொ.த. உயர்தர விலங்கியல் பகுதி IV: ஒப்பீட்டு உடலமைப்பியலும் உடற்றொழிலியலும்: கரப்பான்-தேரை-மனிதன்.

எஸ்.செல்வநாயகம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி வீதி). (4), 119 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12614 – புதிய க.பொ.த. உயர்தர விலங்கியல் பகுதி III: ஒப்பீட்டு உடலமைப்பியலும் ; உடற்றொழிலியலும்: கரப்பான்-தேரை-மனிதன்.

எஸ்.செல்வநாயகம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி வீதி). (4), 81 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12613 – தொழிற்படும் விலங்கு:க.பொ.த. உயர்தரம் உயிரியல் பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, Dr. E.A.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.