தொழில்நுட்பம் 12616

12616 – விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும்: க.பொ.த. சாதாரண தர மற்றும் தரம் 10 மாணவர்களுக்கு உரியது.

த.பரமேஸ்வரன். கொழும்பு 6: திருமதி நிஷாந்தினி பரமேஸ்வரன், யுப்பிட்டர் பதிப்பகம், 17, சாளிமென்ட் ரோட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 79