ஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் 12897-12898

12897 – திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவப் பகிர்வு.

எஸ்.நடராஜன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5 x