இஸ்லாமியத் தமிழ், அரபுத் தமிழ் இலக்கியம் 13830-13832

13832 தேசிய மீலாத் விழா மலர்:1993.

மலர்க்குழு. கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்;). 214 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. இம்மலரில் சிறப்பு ஆக்கங்களாக

13831 சொர்க்கத்துக்கரசி அன்னை பாத்திமா (ரலி).

கற்பிட்டி எம்.ஏ.எம்.செல்லமரிக்கார். கற்பிட்டி: எம்.ஏ.எம்.செல்லமரிக்கார், ஆஷியானா, இல. 41, மோல்ஸ் வீதி, புத்தளம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (12), 108 பக்கம், விலை:

13830 இஸ்லாமிய இலக்கியம்: புத்துயிர்ப்பும் புரிதல்களும்.

ஏ.பீ.எம்.இத்ரீஸ் (A.B.M.Idrees). வாழைச்சேனை 5: சோனகம், மஹ்மூட் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, 2011.(தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி). 194 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0697-02-1. நான்கு