சங்க இலக்கியங்கள் தொடர்பானவை 13833-13836

13836 வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ஆதிபருவ மூலமும் ந.ச.பொன்னம்பலபிள்ளை, ஸ்ரீவ.குமாரசுவாமிப் புலவர் ஆகியோரின் புத்துரையும்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை, ஸ்ரீ வ.குமாரசுவாமிப் புலவர் (புத்துரை). யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, வண்ணார் பண்ணை, 1வது பதிப்பு, ஆனி 1898. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). (8), 409 பக்கம், விலை: ரூபா 9.00,

13835 பத்துப்பாட்டு: உரைநடை.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை: ந.சி.கந்தையா, 2வது பதிப்பு, 1949. (சென்னை: புரொகிரஸிவ் அச்சகம்). 130 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 1-8-0., அளவு: 18.5×12.5 சமீ. வசனங்களைக் குறுக்கியும், கடின சொற்களை நீக்கியும் மாணவர்கள்

13834  சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்.

க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xviii, 314

13833 சங்கமும் தமிழரும்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல.85, கந்தசுவாமி கோவில் வீதி). 140 பக்கம், விலை: ரூபா