சிறுவர் கதைகள்/நாவலகள்13603-13620

13620 முத்துக் கணையாழி-பாகம் 2.

உ.நிசார். மாவனல்லை: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மாவனல்லை: பானு பதிப்பகம்). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.,

13619 மாமா நரியின் தந்திரம்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2014. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×21.5 சமீ.,

13618 பிணை மீண்ட மான் (சிறுவர் கதை).

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2018. (மாவனல்ல: யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ், ஹஸன் மாவத்தை). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

13617 பாக்கியம் பாட்டியின் விண்வெளிப் பயணம்.

இயல்வாணன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன்). சுன்னாகம்: பத்மாவதி பதிப்பகம், முருகேச பண்டிதர் வீதி, சுன்னாகம் தெற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சுன்னாகம்: விக்னேஸ் பிரின்டேர்ஸ்), (8), 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

13616 பறக்கும் ஆமை (பார்வையற்ற சிறுவர்களுக்கான இறுவட்டுடன்).

 ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 36 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 400.,

13615 சொட்டுத் தண்ணீர்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.,

13614 சுந்தரியும் தேவதைகளும்.

செ.யோகநாதன். சுவிட்சர்லாந்து: விண்மீன் வெளியீட்டகம், Thunstetten str-52, 4900 Langenthal, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 6: எஸ்.பிரின்ட்). 36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160.00, அளவு: 22×17.5 சமீ. இயற்கையை நேசித்து

13613 குறும்புக்கார ஆமையார்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.,

13612 குருவிக்கூட்டின் குறுணிக் கதை.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×22

13611 குட்டி முயலும் சுட்டிப் பயலும்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 32  பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா