தமிழ்க்கவிதை/இசை நாடகங்கள், காவியங்கள் 13733-13738

13738 விளைச்சல் (குறுங்காவியம்).

செங்கதிரோன் (இயற்பெயர்: த.கோபாலகிருஷ்ணன்). மட்டக்களப்பு: செங்கதிர் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, சித்திரை 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 93 பக்கம், விலை: ரூபா 400.00, அளவு:

13737 மருத மைந்தனின் சங்கமம்.

மருத மைந்தன் (இயற்பெயர்: சாஹூல் ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிறின்டர்ஸ், 16, அப்புமேஸ்திரி தெரு). 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12

13736 தேயிலைப் பூக்கள்: இலங்கை மலையக மக்களின் வரலாற்றுக் காவியம்.

சி.பன்னீர்செல்வம். தஞ்சாவூர் 613 007: அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சிவகாசி: மீரா பைன் ஆர்ட்ஸ்). xxiv, 181 பக்கம், விலை: இந்திய ரூபா 175.,

13735 கண்ணகை அம்மன் சிலம்பதிகாரம்: கோவலனார் காதை.

கோயிலார் சிவசாமி. முல்லைத்தீவு: கோயிலார் சிவசாமி, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: சண்பீம் கிரியேஷன்ஸ், இல. 107, 1ஆவது தளம், பஸ் நிலையக் கட்டிடத் தொகுதி). (4), 252 பக்கம்,

13734 இன்னுமோர் இன்பத்துப்பால்.

முகில்வாணன். மட்டக்களப்பு: எஸ்.நிமல்ராஜ், மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் எழுத்தாளர் பேரவை, 8/1, அதிகார் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). xiii, 177 பக்கம், சித்திரங்கள்,

13733 அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். சென்னை 600008: வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகம், 13, தமிழ்ச் சாலை (ஹால்ஸ் ரோடு), எழும்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: வி.என்.ஏ.பஷீர் அஹமது, பட்டேல் கிராப்பிக்ஸ்). (27), 28-280