தமிழ்ச் சிறுகதைகள் 13739-13768

13768 வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்.

சந்திரகௌரி சிவபாலன் (புனைபெயர்: கௌசி). ஜேர்மனி: ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). xxiv, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13767 வானம்பாடி: போர்க்கால வாழ்வியல் பதிவுகள்-பகுதி 01.

வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). மன்னார்: குருவி வெளியீட்டகம், மாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு, Women’s Organisation Working on Disability, WOWD, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

13766 வாழப் பிறந்தவள்.

முருகேசு தம்பிப்பிள்ளை. மட்டக்களப்பு: கலாபூஷணம் முருகேசு தம்பிப்பிள்ளை, குருமண்வெளி, 1வது பதிப்பு, 2017. (களுதாவளை: மாருதி அச்சகம்). (2), 164 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41533-2-5.

13765 வல்லமை தாராயோ: சிறுகதைகள்.

N.A. தீரன். (இயற்பெயர்: R.M.நௌஷாத்). கல்முனை: புகவம் வெளியீடு, இல. 1, பிரதான வீதி, சாய்ந்தமருது 01, 1வது பதிப்பு, மே 2000. (கல்முனை: அன் நூல் கிராப்பிக் ஓப்செட்). x, 74 பக்கம்,

13764 வரிக்குயில்: கோகிலாவின் கதைகளும் விமர்சனமும்.

கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). x, 285 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 19.5×15 சமீ.,

13763 வயது பதினாறு.

மனுவல் ஜேசுதாசன். கனடா: மனுவல் ஜேசுதாசன், 80, Corporate Drive, Suite 210, Scarborough, Ontario, M1H 3G5, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கனடா: குவாலிற்றி பிரின்டிங்). xxiii, 88 பக்கம், விலை:

13762 யோவான் 14:2 (சிறுகதைகள்).

திசேரா. (இயற்பெயர்: எஸ்.தியாகசேகரன்). கொழும்பு: சிறகுநுனி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 156 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×13 சமீ., ISBN: 978-955-97102-4-0.

13761 முல்லை அரும்புகள்.

கி.தவபாக்கியம். உரும்பிராய்: கிருஷ்ணராசா தவபாக்கியம், 1வது பதிப்பு, 2010. (உரும்பிராய்: புருஷோத் பிறிண்டர்ஸ், சிவன் வீதி). xiii, 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. ஆசிரியரின் முதல் முயற்சியாக வெளிவந்துள்ள இச்சிறுகதைத்

13760 மறக்க மறுக்கும் மனசு.

மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (ஜேர்மனி: Stuttgart). 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,