தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 13770-13809

13809 ஜமேலா.

ஜி.நேசன். (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எகஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எகஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ்

13808 விந்தை மனிதர்கள்: அறிவியல் மர்ம நாவல்.

கனி விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா றிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை

13807 யாவரும் கேளிர் (நாவல்).

சிவ.ஆரூரன். அல்வாய்: பூமகள் வெளியீட்டகம், நிலாவில், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (6), 284 பக்கம், விலை: ரூபா 500.,

13806 மௌனத்தின் சிறகுகள்: நாவல்.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு). viii, 218 பக்கம், விலை:

13805 முக்காழி (நாவல்).

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 2வது பதிப்பு செப்டெம்பர் 2019, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி). xii, 190 பக்கம், விலை: ரூபா

13804 மகிழம்பூவும் அறுகம்புல்லும்.

தீபதிலகை (இயற்பெயர்: கிருஷ்ணவேணி ஸ்ரீகந்தவேள்). மதுரை 625018: தழல் பதிப்பகம், FF-3,A-பிளாக், R.S.L.கோல்டன் அபார்ட்மென்ட்ஸ், திண்டுக்கல் பிரதான சாலை, விளாங்குடி, 1வது பதிப்பு, மே 2018. (மதுரை 625 018: வைகை பிரின்டர்ஸ் அன்ட்

13803 போருழல் காதை: கர்ப்ப நிலம் 2.

குணா கவியழகன். சென்னை 600 014: அகல் பதிப்பகம், 348-v, டிடிகே சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை: மணி ஆப்செட்). (8), 351 பக்கம், விலை: இந்திய ரூபா 330.,

13802 பூநகரியிலிருந்து புதுமாத்தளன் வரை: நீந்திக்கடந்த நெருப்பாறு-பாகம்2.

நா.யோகேந்திரநாதன். கிளிநொச்சி: மகாதேவா ஆச்சிரமச் சைவச் சிறார் இல்லம், ஜெயந்தி நகர், 1வது பதிப்பு, மார்ச் 2017. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், கல்வியங்காடு). xix, 650 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5

13801 புதுமைப்பெண், சுதந்திரப் பறவைகள்: இரு சிறு நாவல்கள்.

முருகேசு தம்பிப்பிள்ளை. களுவாஞ்சிக்குடி: முருகேசு தம்பிப்பிள்ளை, குருமண்வெளி -12, 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 200 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

13800 பனிச்சையடி முன்மாரியும் சட்டக்கிணறும் (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன். திருப்பழுகாமம்: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன்மேடு, 1வது பதிப்பு, ஆனி 2017. (கொக்கட்டிச்சோலை: அட்சயன் அச்சகம், பிரதான வீதி). xvi, 200 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: