பலவினத்தொகுப்பு 13851-13856

13856 பிரகாசம்: அரச ஊழியர்களது இலக்கிய ஆக்கங்கள் 2018.

சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்), சுபாசினி கிருபாகரன் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு: உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, எட்டாம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கலாச்சார நிதியம்,

13855 பிரகாசம்: அரச ஊழியர்களது இலக்கிய ஆக்கங்கள்-2007.

சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (ஹோமாகம: சத்சர கிரப்பிக்ஸ், 240/1, ஹபரகட). x6, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13854 பிரகாசம்: அரச ஊழியர்களது இலக்கிய ஆக்கங்கள் 2006.

சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்), சுபாசினி சிவபாலசிங்கம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாசார மேம்பாட்டுப் பிரிவு, கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் அமைச்சு, எட்டாம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (கொழும்பு

13853 தடம்: துறையூர் க.செல்லத்துரை அவர்களின் பணிகளும் படைப்புகளும்.

செ.துரையப்பா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலாபூஷணம் செ.துரையப்பா, இல. 4, முதலியார் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 151 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13852 இந்த நாள் இனிய நாள்.

மணிமேகலை கைலைவாசன். (புனைபெயர்: யாழ் தமிழ்மகள்). கனடா: மணிமேகலை கைலைவாசன், டொரன்ரொ,  1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, முத்திரைச் சந்தி, நல்லூர்). x, (4),

13851 ஆடலிறை ஆக்கங்கள்.

மயிலங்கூடலூர் பி.நடராசன் (புனைபெயர்: ஆடலிறை). ம.பா.மகாலிங்கசிவம், அ.சிவஞானசீலன், ம.பா.பாலமுரளி (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு,