மொழிபெயர்ப்புக் கவிதைகள் 13718-13719

13719 தென்னாசியக் கவிதைகள்.

சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xxvi, 197

13718 என்னுடைய தெரிவு (My Choice): ஈழத்துத் தமிழ்க் கவிதைகளும் ஆங்கில மொழிபெயர்ப்பும்.

கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா ஆங்கிலச் சங்கம் (The English Association of Vavuniya), 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxv,63 பக்கம், விலை: